தடுப்பூசிகளை இன்றையதினம் பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள்

அஸ்ட்ராசெனகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸ் இந்த வாரம் முழுவதும் செலுத்தப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் சன்ன ஜயசுமன தெரிவித்துள்ளார்.

அதற்கமைய அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் முதலாவதது டோஸைப் பெற்றுக்கொண்டவர்கள், அதனை பெற்றுக்கொண்ட மையங்களுக்கே தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெறுவதற்காக செல்ல வேண்டிய அவசியம் இல்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எந்தவொரு தடுப்பூசி மையத்திற்கும் பிரவேசித்து உரிய ஆவணங்களை காண்பித்து உறுதிப்படுத்தியதன் பின்னர், அஸ்ட்ராசெனெகா தடுப்பூசியின் இரண்டாவது டோஸைப் பெற்றுக்கொள்ள முடியும் என அவர் அறிவித்துள்ளார்.

அஸ்ட்ராசெனகாவின் இரண்டாவது டோஸ் மற்றும் ஏனைய தடுப்பூசிகளை இன்று பெற்றுக்கொள்ளக்கூடிய இடங்கள் தொடர்பான முழு விபரங்களையும் கீழுள்ள முகவரிக்குள் பிரவேசிப்பதன் மூலம் அறிந்துகொள்ள முடியும்.

https://drive.google.com/file/d/1zOX2ECIW4NXk8Sgcg1hE-4ZAUfssG0XL/view

Leave a Reply