வேதாளம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி!

<!–

வேதாளம் திரைப்படத்தின் ரீமேக்கில் நடிக்கும் கீர்த்தி! – Athavan News

வேதாளம் திரைப்படத்தின் தெலுங்கு ரீமேக்கில் கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

இந்த திரைப்படத்தில் நடிகர் அஜித் நடித்த கதாபாத்திரத்தில், சிரஞ்ஜீவி நடிக்கவுள்ளார். இவருக்கு தங்கை கதாபாத்திரத்தில், கீர்த்தி சுரேஷ் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது.

படப்பிடிப்பு செப்டம்பரில் ஆரம்பமாகவுள்ளதாக கூறப்படும் அதேவேளை மேலதிக விபரங்களை விரைவில் வெளியிடவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.


Leave a Reply