போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்ட நபர் ஒருவர் பண்டாரகம கொத்தலாவல பிரதேசத்தில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்.
அவர் போதைப்பொருள் கடத்திலினால் ஈட்டியதாக கருதப்படும் 90 இலட்சம் ரூபா பணம் பொலிஸ் போதைப்பொருள் ஒழிப்பு பிரிவினரால் கைப்பற்றப்பட்டுள்ளதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் தெரிவித்தார்.