கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் குறித்த அறிவிப்பு!

பிக்பொஸ் பிரபலங்களான லொஸ்லியா, மற்றும் தர்ஷன் நடிப்பில் உருவாகியுள்ள கூகுள் குட்டப்பன் திரைப்படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் இன்று (செவ்வாய்க்கிழமை) வெளியாகியுள்ளது.

குறித்த பெர்ஸ்ட் லுக் போஸ்டரை முன்னணி நடிகரான சூர்யா வெளியிடவுள்ளதாகவும் படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

அறிமுக இயக்குனர்களான சரவணன், சபரி ஆகியோர் இந்த படத்தினை இயக்கியுள்ளனர். ஜிப்ரான் இசையமைக்கும் இந்த படத்திற்கு ரவி ஒளிப்பதிவு செய்துள்ளார்.

மேலும் படப்பிடிப்பு இறுதி கட்டத்தை எட்டியுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply