மசகு எண்ணையின் விலை மீண்டும் அதிகரிப்பு

கொழும்பு, பெப்.21

உலக சந்தையில் மசகு எண்ணெயின் விலை மீண்டும் அதிகரித்துள்ளது. அதற்கமைய, மசகு எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.34 அமெரிக்க டொலர்களால் உயர்வடைந்துள்ளது.

அத்துடன் அமெரிக்காவின் டப்ளியுவ்.டி. ஐ ரக எண்ணெய் பீப்பாய் ஒன்றின் விலை 1.61 அமெரிக்க டொலர்களால் அதிகரித்துள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *