இலங்கை தேயிலையின் விலை அதிகரிப்பு

கொழும்பு, பெப் 21: ஜனவரி 2021 உடன் ஒப்பிடும்போது 2022 ஜனவரியில் இலங்கை தேயிலையின் விலை அதிகரித்துள்ளது.

அதன்படி, கொழும்பில் நடந்த தேயிலை ஏலத்தில், நிகழாண்டில் 1 கிலோ தேயிலை ரூ.704.67க்கு விற்கப்பட்டது.

கடந்த ஆண்டு ஒரு கிலோ தேயிலை ரூ. 645.20 க்கு விற்பனை செய்யப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *