
கொழும்பு, பெப் 22: கடந்த 24 மணி நேரத்தில், நாட்டில் மேலும் 1,206 பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
இதன் மூலம் நாட்டில் இதுவரை கொரோனா பாதிப்புக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 638,043. ஆக அதிகரித்துள்ளது.
நாட்டில் கொரோனா சிகிச்சை பெறுபவர்களின் எண்ணிக்கை 14,900 ஆக உயர்ந்துள்ளது.