
விசேட அமைச்சரவை கூட்டம் செவ்வாய்க்கிழமை இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
திங்கட்கிழமை இடம்பெற்ற அமைச்சரவை கூட்டத்தில் இந்த தீர்மானம் மேற்கொள்ளப்பட்டுள்ளது. நாட்டில் ஏற்பட்டுள்ள மின்சார நெருக்கடி குறித்து கலந்துரையாட இந்த விசேட அமைச்சரவை கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.