பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் சுமார் 5 இலட்சம் திருமண நிகழ்வுகள் இரத்து!

கொரோனா தொற்று பரவலினால் விதிக்கப்பட்ட பயணக்கட்டுப்பாடுகள் காரணமாக நாட்டில் சுமார் 5 இலட்சம் திருமண நிகழ்வுகள் இரத்து செய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த தகவலை இராஜாங்க அமைச்சர் சிசிர ஜயகொடி வெளியிட்டிருக்கின்றார்.

அத்துடன் நாட்டில் குழந்தைகள் பிறப்பு வீதமும் குறைந்திருப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

Advertisement

Leave a Reply