நாளை நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு பி.சி.ஆர்!

நாடாளுமன்ற உறுப்பினர்கள் அனைவருக்கும் நாளை திங்கட்கிழமை கொரோனா பரிசோதனை செய்யப்படவுள்ளது.

நாடாளுமன்றத்தில் நாளை 19ஆம் திகதி துரித அன்டிஜன் பரிசோதனை நடத்தப்படவிருப்பதாக தெரிவிக்கப்படுகின்றது.

எனினும் இன்று ஞாயிற்றுக்கிழமையும் இந்த கொவிட் பரிசோதனை ஆரம்பமாகவிருப்பதால் விருப்பமான எம்.பிக்கள் அதில் பங்கேற்கலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply