முதலாம் ஆண்டு மாணவர்களுக்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிப்பு

முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவுத் திகதி நீடிக்கப்பட்டுள்ளது.

எதிர்வரும் வருடத்துக்காக முதலாம் தரத்துக்கு மாணவர்களை இணைத்துக் கொள்வதற்கான விண்ணப்ப முடிவு திகதி எதிர்வரும் 31 ஆம் திகதியுடன் நிறைவடைய இருந்தது.

இந்நிலையில் குறித்த விண்ணப்ப முடிவு திகதி ஓகஸ்ட் 7 ஆம் திகதி வரை நீடிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply