திரும்பும் திசையெல்லாம் போராட்டம்!

=கண்டியில் அரசாங்கத்திற்கு எதிராக சுகாதார ஊழியர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளனர்.

=அரசாங்கத்துக்கு எதிரான போராட்டத்தின்போது, ‘ராஜபக்சக்கள் போர்க் குற்றவாளிகள். அவர்கள் சர்வதேச நீதிமன்றத்தில் நிறுத்தப்பட வேண்டும்’ என்று எழுதப்பட்ட பதாகையை ஏந்தியவாறும் சிலர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *