
கிளிநொச்சி, ஏப் 06
அரசாங்கத்தின் மோசமான நிதி முகாமைத்துவம் காரணமாக ஏற்பட்டுள்ள கடுமையான மருந்துத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதால், அரசுக்கு எதிராக அரசாங்க மருத்துவ அதிகாரிகள் சங்கம் கிளிநொச்சி மாவட்ட சுகாதார ஊழியர்கள் இன்றைய தினம் வீதியில் இறங்கி போராட்டத்தில் ஈடுபட்டனர்.