
கொழும்பு, ஏப் 06
அரச மற்றும் அரச அனுமதிபெற்ற பாடசாலைகளுக்கு இன்று முதல் விடுமுறை வழங்கப்படவுள்ளதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது..
அதன்படி, புதிய தவணைக்காக எதிர்வரும் 18 ஆம் திகதி பாடசாலைகள் கல்வி நடவடிக்கைகளுக்காக மீண்டும் ஆரம்பமாகும் எனவும் அறிவித்துள்ளது.