ஆர்ப்பாட்டத்தினால் தடைப்படும் போக்குவரத்துகள்

கொழும்பு, ஏப் 6

தனியார் பேருந்து உரிமையாளர்கள் மற்றும் உதவியாளர்கள் எரிபொருள் வேண்டி வீதியை மறித்து ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது

கொழும்பு – கண்டி பிரதான வீதியின் போக்குவரத்து கடவத்தை பகுதியில் தடைப்பட்டுள்ளதால் போக்குவரத்துக்கு கடும் நெருக்கடி ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *