<!–
களுத்துறை மாவட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க அமெரிக்கா மற்றும் மெக்சிகோவுக்கான இலங்கை தூதுவராக நியமிக்கப்படவுள்ளார்.
குறித்த நியமனத்தை பெற்றுக்கொள்வதற்காக நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை அவர் இராஜினாமா செய்வார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அமெரிக்காவிற்கான இலங்கையின் முன்னாள் தூதுவர் ரவிநாத ஆர்யசின்ஹ ஓய்வு பெற்ற பின்னர் இந்த நியமனம் வழங்கப்படும் என தகவல்கள் வெளியாகியுள்ளன.
This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy.


