ஶ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் களுத்துறை மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மஹிந்த சமரசிங்க தனது நாடாளுமன்ற உறுப்பினர் பதவியை ராஜினாமா செய்துள்ளார்.
இவர் இலங்கைக்கான அமெரிக்க மற்றும் மெக்சிகோ தூதுவராக பதவி ஏற்கவுள்ளதாக கூறப்படுகின்றது.
24*7 TAMIL NEWS IN SRI LANKA