2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும்

<!–

2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் – Athavan News

2032ம் ஆண்டுக்கான ஒலிம்பிக் தொடர் அவுஸ்ரேலியாவின் பிரிஸ்பேன் நகரில் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

ஏற்கனவே 2000 ஆம் ஆண்டில் அவுஸ்ரேலியாவின் சிட்னியில் ஒலிம்பிக் தொடர் இடமபெற்றமை குறிப்பிடத்தக்கது


Leave a Reply