
ரஷ்யாவில் இருந்து செய்யப்பட்ட மேலும் ஒருத்தொகை ஸ்புட்னிக்-வி கொரோனா தடுப்பூசிகள் நாட்டுக்கு கொண்டுவரப்பட்டன.
சுமார் 120,000 தடுப்பூசிகள் இன்று(19) காலை நாட்டை வந்தடைந்ததாக தெரிவிக்கப்படுகின்றது.
இரண்டாவது டோஸை வழங்குவதற்கு இந்த தடுப்பூசிகள் பயன்படுத்தப்படும் என்று கூறப்படுகின்றது.
[embedded content]

