யாழில் உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் மீட்பு!

யாழ் நகரில் உயிரிழந்த நிலையில் முதியவர் ஒருவரின் சடலம் இன்று பகல் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலம் யாழ் மத்திய பேருந்து நிலையத்திற்கு அருகிலுள்ள- பழைய நடைபாதை கடை வீதியில் மீட்கப்பட்டது.

இந்நிலையில் அப் பகுதியில் தங்கியிருந்த யாசகர் ஒருவரின் சடலமாக இது இருக்கலாமென சஎதேகிக்கப்படுகின்றது.

Advertisement

Leave a Reply