யாழ். போதனா வைத்தியசாலை தனிமைப்படுத்தல் விடுதியில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டிருந்த பிறந்து 17 நாட்களான குழந்தை ஒன்றுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலையில் நேற்று (22) மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர் பரிசோதனையிலேயே தொற்று உறுதி செய்யப்பட்டிருக்கின்றது.