புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்கின்றேன் – ஜனாதிபதி!

<!–

புதிய பிரதமருடன் இணைந்து பணியாற்ற எதிர்பார்கின்றேன் – ஜனாதிபதி! – Athavan News

இலங்கையை மீண்டும் பலப்படுத்துவதற்காக புதிய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து செயற்பட எதிர்பார்த்துள்ளதாக ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

டுவிட்டர் பதிவொன்றை வெளியிட்டுள்ள அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.


Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *