டயகம சிறுமியின் உயிரிழப்புக்கு நீதி கோரி யாழில் ஆர்ப்பாட்டம்

டயகம சிறுமிக்கு நீதி கோரி யாழில் கவனயீர்ப்பு போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.

யாழ்.மத்திய பஸ் நிலையம் முன்பாக இன்று (24) காலை 9.30 மணியளவில் குறித்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.

மத்திய பஸ் நிலையம் முன்பாக ஆரம்பித்து பேரணியாக , புதிதாக கட்டப்பட்டுள்ள பஸ் நிலையம் வரை சென்று நிறைவடைந்துள்ளது.

Leave a Reply