ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டது!

<!–

ஹிப்ஹாப் ஆதியின் யூடியூப் சேனல் முடக்கப்பட்டது! – Athavan News

பாடகர், இயக்குனர், நடிகர் என பன்முகத்தன்மை கொண்டவர் ஹிப்ஹாப் ஆதி. இவர் ஹிப்ஹாப் தமிழா என்ற யூடியூப் சேனல் ஒன்றை வைத்துள்ளார்.

இந்த யூடியூப் சேனலில் அவருடைய சுயாதீன பாடல்கள் பதிவேற்றப்பட்டுள்ளன. சுமார் 20 இலட்சத்திற்கும் மேற்பட்ட பார்வையாளர்களைக் கொண்ட இந்த சேனல் தற்போது ஹேக்கர்களால் முடக்கப்பட்டுள்ளது.

நடிகர் ஹிப்ஹாப் ஆதி மீசையை முறுக்கு, நட்பே துணை போன்ற திரைப்படங்களில் நடித்துள்ளார்.


Leave a Reply