ஜெய் பீம் திரைப்படம் குறித்த புதிய அப்டேட்!

நடிகர் சூர்யா நடிப்பில் உருவாகியுள்ள ஜெய் பீம் திரைப்படம் நான்கு மொழிகளில் வெளியாகவுள்ளதாக படக்குழுவினர் அறிவித்துள்ளனர்.

இதன்படி தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் ஆகிய மொழிகளில் இந்த படம் வெளியாகவுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

பழங்குடி மக்களின் வாழ்க்கையை மையப்படுத்தி எடுக்கப்பட்டுள்ள இந்த திரைப்படத்தில் நடிகர் சூர்யா வழக்கறிஞராக நடித்துள்ளார்.

படத்தின் பெர்ஸ்ட் லுக் போஸ்டர் அண்மையில் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply