உக்காத ´லன்ஞ் சீட் வகைகளுக்கு வருகிறது தடை

பொலித்தீன்களின் ஊடாக உற்பத்தி செய்யப்படும் உக்காத ´லன்ஞ் சீட்´ வகைகளை விற்பனை செய்ய மற்றும் பயன்படுத்த ஆகஸ்ட் மாதம் 1 ஆம் திகதி முதல் தடை செய்யப்பட்டுள்ளதாக அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

Leave a Reply