உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் கொத்தணியொன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியிலுள்ள வீடொன்றுக்கு பின்புறமாக இந்த நீலக்கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏறக்குறைய 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) நிறையுடையது என்றும், இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் இலங்கை நாணய பெறுமதியின் 2,000 கோடி இலங்கை ரூபாய்) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
JJ SRI LANKA TAMIL NEWS
24*7 TAMIL NEWS IN SRI LANKA
உலகிலேயே மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் இலங்கையில் கண்டுபிடிப்பு
Trending now
கட்டைக்காட்டில் சட்டவிரோத மீன்பிடியில் ஈடுபட்ட படகு கைப்பற்றல் – ஒருவர் கைது…!
திருமலையில் பழங்குடி மக்களை சந்தித்த கிழக்கு ஆளுநர்…! வெளியான காரணம்…!
சுதந்திரக் கட்சியின் பதவிகளில் இருந்து அதிரடி நீக்கம்; நீதிமன்றுக்கு செல்லும் மஹிந்த, லசந்த, துமிந்த!
பெரமுனவில் வலுக்கும் முரண்பாடு; நாமலை கைவிட்ட அரசியல்வாதிகள்! – அதிர்ச்சியில் ராஜபக்ச குடும்பம்