உலகிலேயே மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் இலங்கையில் கண்டுபிடிப்பு

உலகில் மிகப்பெரிய நட்சத்திர நீலக் கல் கொத்தணியொன்று இரத்தினபுரியில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
இரத்தினபுரியிலுள்ள வீடொன்றுக்கு பின்புறமாக இந்த நீலக்கல் கொத்தணி கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது ஏறக்குறைய 510 கிலோகிராம் (2.5 மில்லியன் கரட்) நிறையுடையது என்றும்,  இதன் பெறுமதி சுமார் 100 மில்லியன் அமெரிக்க டொலர் (சுமார் இலங்கை நாணய பெறுமதியின் 2,000 கோடி இலங்கை ரூபாய்) என்றும் மதிப்பிடப்பட்டுள்ளது.

Leave a Reply