<!– தேர்தல் முறையை மாற்ற கோரிக்கை – Athavan News தேர்தல் முறைமையில் திருத்தம் செய்வதற்கு நாடாளுமன்றத் தெரிவுக்குழுவை நியமிக்குமாறு சபாநாயகரிடம் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நீதி, சிறைச்சாலை விவகாரங்கள் மற்றும் அரசியலமைப்பு மறுசீரமைப்பு அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷ, இந்த கோரிக்கையை விடுத்துள்ளார். No Result View All Result © 2021 Athavan Media, All rights reserved. This website uses cookies. By continuing to use this website you are giving consent to cookies being used. Visit our Privacy and Cookie Policy. I Agree