காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவர் கடத்தல் -ஒருவர் கைது

காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திய சம்பவத்தில்; ஒருவர் கைது ஒருவர் டுபாய்க்கு தப்பி ஓட்டம்—வான் மோட்டர்சைக்கிள் மீட்பு (கனகராசா சரவணன்) காத்தான்குடியில்  ஆசிரியர் ஒருவரை வான் ஒன்றில் கடத்திச் சென்ற சம்பவம் தொடர்பான பிரதான சந்தேக நபர் ஒருவரை நேற்று சனிக்கிழமை (10) இரவு கைது செய்ததுடன் கடத்தலுக்கு பயன்படுத்திய வான் ஒன்று மோட்டர்சைக்கிள் ஒன்றை மீட்டுள்ளதுடன் ஒருவர் வெளிநாட்டிற்கு தப்பி ஓடியுள்ளதாக காத்தான்குடி பொலிசார் தெரிவித்தனர். இந்த சம்பவம் தொடர்பாக காத்தான்குடி பொலிஸ் […]

The post காத்தான்குடியில் ஆசிரியர் ஒருவர் கடத்தல் -ஒருவர் கைது appeared first on Kalmunai Net.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *