பேரப்பிள்ளைகளுடன் புத்தாண்டு கொண்டாட்டத்தில் ஈடுபட்ட மஹிந்த தம்பதியினர்…!samugammedia

தமிழ் சிங்கள புத்தாண்டு இன்றையதினம் நாட்டின் பல்வேறு பகுதிகளிலும் கொண்டாடப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் அரசியல் தலைவர்களும் இன்றையதினம் தமது இல்லங்களில் குடும்பத்தினருடன் இணைந்து புதுவருட கொண்டாட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.

இவ்வாறானதொரு நிலையில் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ச வீட்டிலும் புத்தாண்டு கொண்டாட்டங்கள் இடம்பெற்றதுடன் அது தொடர்பான புகைப்படங்களும் தற்போது சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகின்றது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *