
கொழும்பு, மே 14
நான்கு அமைச்சர்கள் இன்று பதவியேற்க உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.
இன்னிலையில், ,ஜீ.எல்.பீரிஸ், பிரசன்ன ரணதுங்க, காஞ்சன விஜேசேகர, தினேஷ் குணவர்தன ஆகியோருக்கு முன்னர் வழங்கப்பட்ட அமைச்சுப் பதவிகள் வழங்கப்படவுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன
முன்னதாக ஜி.எல்.பீரிஸ் வெளிவிவகாரம், காஞ்சன விஜேசேகர மின்சக்தி எரிசக்தி அமைச்சு, தினேஷ் குணவர்தன கல்வி, பிரசன்ன ரணதுங்க பொது பாதுகாப்பு அமைச்சை கொண்டிருந்தனர்.