யாழ் பொன்னாலை பால வீதியில் பயணித்த பெண் தவறி வீழ்ந்து உயிரிழப்பு!

யாழ்ப்பாணம் காரைநகரில் இருந்து மூளாய் வைத்தியசாலைக்கு மோட்டார் சைக்கிளில் பின்னால் இருந்து பயணித்த பெண் ஒருவர் பொன்னாலை பாலத்தில் திடீரென மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து தரையில்தலை அடிபட்டு உயிரிழந்துள்ளார்

காரைநகர் சிவகாமி அம்மன் கோயில் பகுதியை சேர்ந்த 24 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார் குறித்த சம்பவம் தொடர்பில் வட்டுக்கோட்டை பொலிசார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்

யாழ்ப்பாணம் காரை நகர் பொன்னாலை பாலத்தில் மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்து பெண் ஒருவர்உயிரிழப்பு!

Leave a Reply