தனிஸ் அலி உட்பட 10 சந்தேக நபர்களுக்கு பிணை

கொழும்பு, ஓக 26

தனிஸ் அலி உட்பட 10 சந்தேக நபர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதி மாளிகைக்குள் அத்துமீறி பிரவேசித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது

Leave a Reply