ரஞ்சனின் விடுதலைக்கான ஆவணங்கள் சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிப்பு

கொழும்பு, ஓக 26

ரஞ்சன் ராமநாயக்கவை விடுதலை செய்வது தொடர்பான ஆவணங்கள் தற்போது சிறைச்சாலை அதிகாரிகளிடம் கையளிக்கப்பட்டுள்ளது.

நீதி அமைச்சின் செயலாளர் வசந்தா பெரேராவினால் குறித்த ஆவணங்கள் கையளிக்கப்பட்டுள்ளது.

இதன்போது, நீதி அமைச்சர் விஜயதாச ராஜபக்ஷவும் உடனிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply