மக்களுக்கு சலுகைகள் இல்லாத பதவிகளால் எந்த பயனும் இல்லை – சஜித்!

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவுடன் இணைந்து நாட்டின் நன்மைக்காக நிற்போம் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்துள்ளார்.

மக்களுக்கு நிவாரணம் வழங்க முடியாத பின்னணியில் அமைச்சுப் பதவிகளைப் பெற்று பயனில்லை என அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, வாத்துவ பிரதேச மீனவர்களைச் சந்தித்து அவர்களின் பிரச்சினைகளை ஆராயும் போதே மேற்கண்டவாறு தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply