நாட்டில் இயங்கும் ரொட்டி மாபியா குழு அம்பலம்!

நாட்டில் தற்போது ரொட்டி மற்றும் மாவு மாஃபியா இயங்கி வருவதாக மளிகைக் கடை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் அசேல சம்பத் தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று (26) இடம்பெற்ற செய்தியாளர் மாநாட்டில் கலந்து கொண்ட போது அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

இதனால் சுன் பான் உள்ளிட்ட சிறு தொழில்களை நடத்தி வந்தவர்களின் வேலைகள் கடும் நெருக்கடியை எதிர்கொண்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகிறார்.

பிற செய்திகள்

Leave a Reply