மூன்று வாடிகள் தீயில் எரிந்து நாசம்

யாழ்ப்பாணம்,ஓக 26

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு பகுதியில் மூன்று வாடிகள் தீயில் எரிந்து நாசமாகின.

மூன்று வாடிகளிலும்  இருந்த மூன்று கோடி ரூபா பெறுமதியான வலைகள் எரிந்து நாசமாகியுள்ளன முற்பகை காரணமாக தீவைப்பு சம்பவம் இடம்பெற்றிருக்கலாமென அப் பகுதி மக்கள் தெரிவிக்கின்றனர்,

பளை பொலிசார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Leave a Reply