இன்று 745 பேருக்கு கொரோனா தொற்றுறுதி!

நாட்டில் மேலும் 236 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.

அதனடிப்படையில், இன்று இதுவரையில் 745 பேருக்கு தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.

அதன்படி, நாட்டில் இதுவரை கொரோனாத் தொற்றுக்கு உள்ளானவர்களின் எண்ணிக்கை 555,204 ஆக அதிகரித்துள்ளது.

இலங்கை தேசியக் கொடியை முகக்கவசமாக அணிந்த கிஹானி இன்பென்டினோ!

Leave a Reply