இன்றைய தினத்திற்க்கான மின் துண்டிப்பு தொடர்பில் வெளியான தகவல்!

இலங்கையில், இன்றைய தினத்திற்கான மின்வெட்டை அமுல்ப்படுத்த இலங்கை பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) அனுமதி வழங்கியுள்ளது.

இதன்படி, இன்று சனிக்கிழமைக்கான (23-08-2022) 3 மணி நேரம் மின்வெட்டை அமுல்ப்படுத்தப்படும் என பொதுப்பயன்பாட்டு ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

இதேவேளை, இன்றைய மின்வெட்டு குறித்து அட்டவணை ஒன்றையும் அந்த ஆணைக்குழு வெளியிட்டுள்ளது.

Leave a Reply