கொழும்பில் மீண்டுமொரு பாரிய ஆர்ப்பாட்டம்!

குறித்த போராளிகள் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.ஆர்ப்பாட்டகாரர்கள்குறித்த போராளிகள் எதிர்வரும் 30ஆம் திகதி கொழும்பு திரும்பவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இடைக்கால வரவு செலவுத் திட்ட உரை எதிர்வரும் 30ஆம் திகதி ஜனாதிபதியினால் சமர்ப்பிக்கப்படவுள்ளது. அன்றைய தினம் கொழும்புக்கு வந்து ஆர்ப்பாட்டம் நடத்த போராட்டத்தில் ஈடுபட்டுள்ள அமைப்புகள் ஏற்கனவே தீர்மானித்துள்ளதாக புலனாய்வு அமைப்புகள் அரசாங்கத்திற்கு உண்மைகளை தெரிவித்துள்ளன.

செயற்பாட்டாளர்கள் சில வாரங்களுக்கு முன்னர் கொழும்பிற்கு வந்து அரசாங்கத்திற்கு எதிராக ஆர்ப்பாட்டம் செய்தனர். இதன்போது, ​​பாதுகாப்பு படையினர் கண்ணீர் புகை மற்றும் நீர்த்தாரைகளை வீசி மக்களை கலைத்தனர்.

பிற செய்திகள்

Leave a Reply