ஜனாதிபதி தலைமையில் விஷேட கூட்டம் நாளை!

ஆளும் கட்சியின் பாராளுமன்ற குழு கூட்டம் நாளை (29) நடைபெற உள்ளது.

இந்த சந்திப்பு நாளை மாலை 5.00 மணிக்கு நடைபெற உள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க தலைமையில் ஜனாதிபதி செயலகத்தில் இந்த சந்திப்பு நடைபெறவுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply