இந்திய குஜராத்தில் உள்ள காந்தி தேசிய தடையியல் அறிவியல் பல்கலைக்கழகத்தில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற பட்டமளிப்பு விழாவில் வட மாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா கலந்து கொண்டார்.
குறித்த இவ் பட்டமளிப்பு விழாவில் முதன்மை விருந்தினராக பா.ஜ.க மூத்த அரசியல்வாதியும் உள்துறை அமைச்சருமான அமித் ஷா கலந்து கொண்டிருந்த நிலையில் அவருடன் நட்புறவு நிலையில் கலந்துரையாடி இருந்தார்.
இலங்கைக்கான விரிவான திறன் அபிவிருத்தி தொடர்பில் ஏற்கனவே வட மாகாண ஆளுநர் கலந்துரையாடல்களை நடத்திய நிலையில் குறித்த பட்டமளிப்பு விழாவுக்கு அழைக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.
பிற செய்திகள்



