மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு

<!–

மூன்று நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மனித உரிமைகள் ஆணைக்குழு அழைப்பு – Athavan News

அமைச்சர்களான பந்துல குணவர்தன, பிரசன்ன ரணதுங்க மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச ஆகியோர் இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு அழைக்கப்பட்டுள்ளனர்.

அதன்படி இன்று (திங்கட்கிழமை) வாக்குமூலம் பதிவு செய்யப்பட உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. .

கடந்த மே மாதம் 09 ஆம் திகதி மற்றும் அதன் பின்னர் இடம்பெற்ற வன்முறைச் சம்பவங்களின்போது நாடாளுமன்ற உறுப்பினர்களின் வீடுகள் எரிப்பு மற்றும் சொத்துக்களுக்கு சேதம் விளைவித்தமை தொடர்பான விசாரணைகள் தொடர்பிலேயே இந்த அழைப்பாணை விடுக்கப்பட்டுள்ளதாக ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.


Leave a Reply