டீசலினை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்!

<!–

டீசலினை விநியோகிக்கும் நடவடிக்கை ஆரம்பம்! – Athavan News

டீசலினை விநியோகிக்கும் நடவடிக்கை நேற்று(ஞாயிற்றுக்கிழமை) நள்ளிரவு முதல்  ஆரம்பிக்கப்பட்டுள்ளன.

பெற்றோலிய கொள்கலன் போக்குவரத்து உரிமையாளர்கள் சங்கம் இதனைத் தெரிவித்துள்ளது.

நாடளாவிய ரீதியில் 500 முதல் ஆயிரம்  மெட்ரிக் தொன் வரையான டீசல் மற்றும் பெட்ரோலை மேலதிகமாக விநியோகிப்பதற்கு  நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.


Leave a Reply