வாழ்வக மாணவி மாவட்டத்தில் முதலிடம்!

விழிப்புலனற்றவருக்கு வழிகாட்டியாக மிளிரும் வாழ்வகம் நிறுவனத்தின் மாணவியான உசா கேசவன் கலைப்பிரிவில் மாவட்டத்தில் முதலிடத்தையும் அகில இலங்கை ரீதியில் 22 ஆம் இடத்தையும் பெற்றுள்ளார்.

வேம்படி மகளிர் கல்லூரியில் கல்வி பயின்ற மேற்படி மாணவி ஊடகக் கற்கை,இந்து நாகரிகம்,வரலாறு ஆகிய பாடங்களில் தோற்றி இந்தச் சாதனையைப் புரிந்துள்ளார் .

வாழ்வகத்திலிருந்து உயர்தரப் பரீட்சைக்குத் தோற்றிய மற்றைய மாணவனான ஜெயக்குமார் ராஜ்குமார் 2 சி , எஸ் பெற்றுச் சித்தியடைந்துள்ளார் .

பிற செய்திகள்

Leave a Reply