மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதில் சிக்கல் நிலை!

மின் உற்பத்தி நிலையங்களை செயற்படுத்துவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளதாக இலங்கை மின்சார சபை தெரிவித்துள்ளது.

போதியளவு மசகு எண்ணெணை இல்லாமை காரணமாக இவ்வாறான நிலை ஏற்பட்டுள்ளதாக குறிப்பிட்டுள்ளது.

பிற செய்திகள்

Leave a Reply