ரஞ்சன் தொடர்பான ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு சஜித் தரப்பு கோரிக்கை!

முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சன் ராமநாயக்கவுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்கியமை தொடர்பான ஆவணத்தை நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளர் லக்ஷ்மன் கிரியெல்ல கோரிக்கை விடுத்துள்ளார்.

இன்று காலை பாராளுமன்ற அமர்வை ஆரம்பித்த பின்னர் பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷவிடம் அவர் இந்த கோரிக்கையை விடுத்தார்.

கிரியெல்ல கடிதம் “ஆய்வு செய்யப்பட வேண்டும்” என்று கூறினார்.

இதற்கு பதிலளித்த பிரதி சபாநாயகர் அஜித் ராஜபக்ஷ, கடிதம் கொடுக்கலாம் என தெரிவித்தார்.

பிற செய்திகள்

Leave a Reply