குஜராத் தலைமை நீதிபதியை சந்தித்த வடக்கு ஆளுநர்!

குஜராத் மாநில தலைமை நீதிபதி அரவிந்தகுமார் மற்றும் உகண்டா நாட்டின் பாதுகாப்பு அமைச்சர் ஆகியோரை வடமாகாண ஆளுநர் ஜீவன் தியாகராஜா நேற்று முன்தினம் ஞாயிற்றுக்கிழமை குஜராத்தில் சந்தித்துள்ளார்.

இதன்போது சினேகபூர்வமான நல்லெண்ண கலந்துரையாடல் இடம்பெற்றதாக ஆளுநர் செயலக வட்டாரங்கள் தெரிவித்தன.

பிற செய்திகள்

Leave a Reply