2021ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகளுக்கமைய, ஒரு இலட்சத்து 71 ஆயிரத்து 497 பேர் பல்கலைக்கழகங்களுக்கு விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளனர்.
அதன்படி, மருத்துவப் பீடத்துக்கு 2035 பேரும், பொறியியல் பீடத்துக்கு 2238 பேரும் விண்ணப்பிக்க தகுதி பெற்றுள்ளதாக பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் தலைவர் தெரிவித்துள்ளது.
2021 ஆம் ஆண்டுக்கான உயர்தரப்பரீட்சை பெறுபேறுகள் நேற்றுமுன்தினம் வெளியாகியிருந்தன.
பிற செய்திகள்



